மார்க்கெட் இல்லாத ஹீரோக்களுக்கும் தாராளமாக கால்ஷீட் ஒதுக்கி தருவதால் மளமளவென வாய்ப்புகளை அள்ளுகிறார் பிந்து மாதவி.நடித்து பெயர் வாங்கும் ஹீரோயின்கள் இருக்கிறார்கள், டாப் ஹீரோக்களுக்கு ஜோடி போட்டு மார்க்கெட்டை உயர்த்தி கொள்ளும் ஹீரோயின்களும் இருக்கிறார்கள். ...