$ 0 0 நஸ்ரியா திருமண நிச்சயதார்த்தத்தில் பத்திரிகை நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நய்யாண்டி, ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நஸ்ரியா நாசிம். இவருக்கும் மலையாள நடிகர் பஹத் பாசிலுக்கும் வரும் ஆகஸ்ட் மாதம் ...