0 0 சசிகுமார் நடித்து வரும் காமன்மேன் என்ற படத்தின் தலைப்பு எங்களிடம் உள்ளது என்று ஏஜிஆர் ரைட் பிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிடம் மேல்முறையீடு செய்தது. டைரக்டர் சுசீந்திரன் இணை ...