$ 0 0 இந்தியாவில் உள்ள திரை நட்சத்திரங்களுக்கு துபாய் அமீரகம் கோல்டன் விசா வழங்கி வருகிறது. பல முன்னணி நடிகர் நடிகைகள் இதனை பெற்றுள்ளனர். இந்த விசா மூலம் ஐக்கிய அமீரகத்தின் கவுரவ குடிமக்களாக 10 ஆண்டுகள் ...