$ 0 0 விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் படம் மழை பிடிக்காத மனிதன். இதில் மேகா ஆகாஷ், சரத்குமார் , சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, 'தலைவாசல்' விஜய், சுரேந்தர் தாக்கூர், ப்ரணிதி ...