$ 0 0 நீண்ட இடைவேளைக்கு பின்னர் வடிவேலு ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். மளமளவென ஐந்தாறு படங்களில் நடிக்க புக் ஆகிவிட்டார். இந்த நிலையில் அவர் நாய் சேகருக்காக பாடி உள்ளார். ...