நாய் சேகருக்காக பாடிய வடிவேலு
நீண்ட இடைவேளைக்கு பின்னர் வடிவேலு ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். மளமளவென ஐந்தாறு படங்களில் நடிக்க புக் ஆகிவிட்டார். இந்த நிலையில் அவர் நாய் சேகருக்காக பாடி...
View Articleமீண்டும் ஜெயம் ரவியுடன் இணையும் நயன்தாரா
7 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயம்ரவியும், நயன்தாராவும் தனி ஒருவன் படத்தில் இணைந்து நடித்தார்கள். தற்போது மீண்டும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். அகமது இயக்கும் ஜனகன படத்தில் ஜெயம்ரவி ஜோடியாக நயன்தாரா நடிக்க...
View Articleராகவா லாரன்ஸ் பட இயக்குனர்கள் விலகல்
ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள படம் துர்கா. இதனை முதலில் ராகவா லாரன்ஸ் இயக்குவதாக இருந்தது. படத்தில் சண்டை காட்சிகள் அதிகம் என்பதால் படத்தை சண்டை இயக்குனர்கள் அன்பறிவ் இயக்குவார்கள் என்று ராகவா லாரன்ஸ் ...
View Articleதமிழில் ஹீரோயின் ஆனார் அபர்ணா தாஸ்
மலையாள நடிகை அபர்ணா தாஸ் தமிழில் தயாராகி வரும் பீஸ்ட் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். தற்போது அவர் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். லிப்ட் படத்தில் நடித்த ...
View Articleஇயற்கையை பாதுகாப்பதே எனது பணி: கார்த்திக்
நடிகர் கார்த்தி உழவன் பவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் சார்பில் சிறந்த விவசாயிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விவசாயிகளுக்கு விருது வழங்கி கார்த்தி பேசியதாவது:...
View Articleஅர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் தீயவர் குலைகள் நடுங்க
அர்ஜூன், ஐஷ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்திற்கு தீயவர் குலைகள் நடுங்க என தலைப்பு வைத்துள்ளனர்.ஜி.எஸ்.ஆர்ட்ஸ் சார்பில் அருள் குமார் தயாரிப்பில், தினேஷ் இலெட்சுமணன் இயக்கும் இப்படத்தின் இறுதிகட்ட...
View Articleவாழ்நாளில் பாதியை சுந்தர்.சிக்கு கொடுத்து விட்டேன்: 22வது திருமண நாளில்...
நடிகை குஷ்பு இயக்குனர் சுந்தர்.சியை கடந்த 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நடிகை குஷ்புவும் சுந்தர்சியும் தங்களின் 22வது திருமண...
View Articleமது நிறுவனத்தின் விளம்பரத்தில் சமந்தா
தென்னிந்திய படங்களில் பிசியாக இருக்கும் சமந்தா, தற்போது பாலிவுட்டிலும் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். அந்த விளம்பர வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு...
View Articleமீண்டும் ரஜினியுடன் நடிக்க விரும்பும் மாளவிகா மோகனன்
ரஜினியுடன் பேட்ட, விஜய்யுடன் மாஸ்டர் படங்களில் நடித்த மாளவிகா மோகனன் மாறன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழில் ஒரு சில படங்களில் நடித்தாலும், எல்லா...
View Articleபெயரில் வடக்கத்தி வாசம் அடித்தாலும் அக்மார்க் தமிழ் பொண்ணு தீப்ஷிகா
ஆண்டுக்கு 50 ஹீரோயின்கள் அறிமுகமானாலும் ஒரு சிலர்தான் தொடர்ந்து நடிக்கிறார்கள். ஒரு சிலருக்குத்தான் முதல் படம் வெளிவருவதற்கு முன்பே அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அமைகிறது. அப்படி ஒரு அதிர்ஷ்டம்...
View Articleபாலியல் புகார் இயக்குனர்: சங்கத்தில் இருந்து நீக்கம்
நிவின் பாலி, அதிதி பாலன், மஞ்சுவாரியர் நடிக்கும் படவேட்டு என்ற படத்தை இயக்கி வரும் லிஜூ கிருஷ்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. படக்குழுவில் பணியாற்றும் பெண் ஒருவரை பட வாய்ப்பு தருவதாக கூறி ...
View Articleகடல போடா ஒரு பொண்ணு வேணும்
ஆர்.ஜி.மீடியா சார்பில் ராபின்சன் தயாரித்துள்ள படம் " கடல போடா ஒரு பொண்ணு வேணும் " . இந்த படத்தில் சின்னத்திரை தொகுப்பாளர் அசார் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மனிஷா ஜித் நடித்துள்ளார். மற்றும்...
View Articleநட்ராஜ் ஜோடியான பூனம் பாஜ்வா
பிரண்ட்ஸ்டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் சிவசலபதி, சாய் சரவணன் இணைந்து தயாரித்திருக்கும் படம் குருமூர்த்தி .இந்தப் படத்தை பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கே.பி.தனசேகர் இயக்கியிருக்கிறார். இந்த...
View Articleஇறுதிகட்ட படப்பிடிப்பில் சர்தார்
நடிகர் கார்த்தியின் 22வது படம் சர்தார். கொரோன தொற்று காரணமாக அவ்வப்போடு தடைபட்ட இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடந்து...
View Articleசூர்யா ஜோதிகாவின் வரவு தங்களுக்கு மிகவும் சர்ப்ரைஸ்
தமிழ் சினிமாவின் மாஜி ஹீரோயின்கள் அடிக்கடி ரியூனியன்கூடி பார்ட்டி வைத்து கொண்டாடுவார்கள். அந்த வரிசையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராதிகா தன் வீட்டில் சக நடிகர், நடிகைகளுக்கு விருந்தளித்தார்....
View Articleமகளிர் தினம் கொண்டாடிய அஜித் மகள்
அஜித்துக்கு 2000ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஷாலினியை காதலித்து கரம் பிடித்தார். இந்த தம்பதிக்கு 2008ம் ஆண்டு மகள் பிறந்தார். அவருக்கு அனொஷ்கா என பெயரிட்டனர். அனொஷ்காவுக்கு இப்போது 14 வயது. அம்மா...
View Articleரஹ்மானின் எதிர்கால திட்டம்
சென்னையில் 3 ஸ்டுடியோக்களை வைத்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், முதல்முறையாக துபாயிலும் தனக்கென ஸ்டியோவை திறந்துள்ளார். இதற்கு ஃபிர்தவ்ஸ் ஸ்டுடியோ என பெயர் வைத்துள்ளார். ஃபிர்தவ்ஸ் என்ற அரபி சொல்லுக்கு...
View Articleசமூக வலைத்தளத்தில் வைரலாகும் தர்ஷாவின் டான்ஸ் வீடியோ
சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்தவர் தர்ஷா குப்தா. சமூக வலைத்தளத்தில் அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இந்தி படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு தர்ஷா குப்தா, டான்ஸ்...
View Articleபடு கவர்ச்சியாக உடை அணிந்து இதுபோல் போஸ் தருகிறீர்களே: யாஷிகாவின் பதிலடி
விபத்தில் சிக்கி மீண்ட யாஷிகா ஆனந்த், இப்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சோஷியல் மீடியாவிலும் படு சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். அடிக்கடி தனது கிளாமர் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்....
View Articleசிரஞ்சீவி ஜோடியாக ஸ்ருதி ஹாசன்
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன், தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இப்போது, பிரபாஸ் ஜோடியாக ’சலார்’ படத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் என்.டி.பாலகிருஷ்ணா ஜோடியாக...
View Article