$ 0 0 நடிகர் கார்த்தி உழவன் பவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் சார்பில் சிறந்த விவசாயிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விவசாயிகளுக்கு விருது வழங்கி கார்த்தி பேசியதாவது: நகரத்தில் இருந்து கல்வியை ...