$ 0 0 ஆண்டுக்கு 50 ஹீரோயின்கள் அறிமுகமானாலும் ஒரு சிலர்தான் தொடர்ந்து நடிக்கிறார்கள். ஒரு சிலருக்குத்தான் முதல் படம் வெளிவருவதற்கு முன்பே அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அமைகிறது. அப்படி ஒரு அதிர்ஷ்டம் தீப்ஷிகாவுக்கு கிடைத்திருக்கிறது. பெயரில் வடக்கத்தி ...