$ 0 0 சென்னையில் 3 ஸ்டுடியோக்களை வைத்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், முதல்முறையாக துபாயிலும் தனக்கென ஸ்டியோவை திறந்துள்ளார். இதற்கு ஃபிர்தவ்ஸ் ஸ்டுடியோ என பெயர் வைத்துள்ளார். ஃபிர்தவ்ஸ் என்ற அரபி சொல்லுக்கு சொர்க்கம் என்பது அர்த்தம். இந்த ஸ்டுடியோவுக்கு ...