$ 0 0 நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன், தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இப்போது, பிரபாஸ் ஜோடியாக ’சலார்’ படத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் என்.டி.பாலகிருஷ்ணா ஜோடியாக அவரது 107வது படத்தில் ...