$ 0 0 அவள் பெயர் தமிழரசி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் வித்யா பிரதீப். அதன்பிறகு சைவம், தவம், அதிபர், பசங்க 2, இரவுக்கு ஆயிரம் கண்கள், களரி, மாரி 2, பொன்மகள் வந்தாள், தலைவி, சித்திர ...