$ 0 0 க.பெ.ரணசிங்கம். திட்டம் இரண்டு, பூமிகா படங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தில் சேலோ ஹீரோயினாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த படத்தை ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் ஹம்சினி என்டர்டைன்மென்ட் என்ற பட நிறுவனங்கள் இணைந்து ...