$ 0 0 சி.எஸ்.அமுதன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும் படம் ரத்தம். கமல் போரா, லலிதா தனஞ்செயன், பி.பிரதீப் மற்றும் பங்கஜ் போரா இணைந்து தயாரிக்கிறார்கள். கண்ணன் இசை அமைக்கிறார், கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் ...