ரீ படத்தில் சத்தம்தான் பேய்
பேய் படங்கள் விதவிதமாக வந்து கொண்டிருக்கிறது. வெள்ளை உருவம்தான் பேய் என்கிற நிலை மாறி பொம்மை, காற்று, நேரம், தண்ணீர்கூட பேயாக சினிமாவில் வந்து விட்டது. அந்த வரிசையில் சத்தம் பேயாக வரும் படம் ...
View Articleமாநாடு டயலாக்கில் ஒரு படம்
மாநாடு படத்தில் இடம் பெற்ற புகழ்பெற்ற வசனமான வந்தான் சுட்டான் ரிபீட்டு என்ற டயலாக்கையே டைட்டிலாக கொண்டு ஒரு படம் தயாராகிறது. 2எம்பி நிறுவனம் சார்பில் பி.எஸ்.ரகுநாதன் தயாரிக்கிறார். தில்லுக்கு துட்டி,...
View Articleவெளிநாட்டில் ரத்தம் படப்பிடிப்பு
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும் படம் ரத்தம். கமல் போரா, லலிதா தனஞ்செயன், பி.பிரதீப் மற்றும் பங்கஜ் போரா இணைந்து தயாரிக்கிறார்கள். கண்ணன் இசை அமைக்கிறார், கோபி அமர்நாத் ஒளிப்பதிவு...
View Articleகொலை படத்தில் உண்மையான கொலை சம்பவம்
விஜய் ஆண்டனி நடித்து வரும் படங்களில் ஒன்று கொலை.இதில் விஜய் ஆண்டனியுடன் ரித்திகா சிங், ஜான் விஜய், ராதிகா சரத்குமார், முரளி சர்மா, மீனாட்சி சவுத்ரி, சித்தார்த்தா சங்கர், அர்ஜுன் சிதம்பரம், கிஷோர்...
View Articleஅருண்விஜய் மகனுடன் நடித்த ஓ மை டாக்: 21ம் தேதி வெளியாகிறது
2டி நிறுவனம் சார்பில் சூர்யா, ஜோதிகா தயாரித்துள்ள படம் ஓ மை டாக். இந்த திரைப்படத்தை சரோவ் சண்முகம் எழுதி இயக்கியுள்ளார். இதில் அருண் விஜய், அவரது மகன் அர்னவ் விஜய், விஜயகுமார், மஹிமா ...
View Articleஅரியர்ஸ் மாணவர்களின் கதை
காவல்துறை உங்கள் நண்பன் படத்தை உருவாக்கிய குழு, முதல் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு, உருவாக்கி உள்ள படம் “பி.ஈ பார்“ சுரேஷ் ரவி மற்றும் இஷாரா நாயர் ஆகியோருடன் தம்பி ராமையா, லிவிங்ஸ்டன், ரேணுகா,...
View Articleமகனின் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடிய விஜயகாந்த்
நடிகர் விஜயகாந்த் அரசியலில் ஈடுபட்ட பிறகு பல ஆண்டுகளாக அவர் நடிக்கவில்லை. அவரது மகன் சண்முக பாண்டியன் நடிக்க வந்தார். சகாப்தம் படத்தில் நடித்தார். மகனுடன் விஜயகாந்தும் நடித்தார், இதுதான் விஜயகாந்த்...
View Articleநான் கருப்பு திராவிடன்: யுவன் சங்கர் ராஜா
இசை அமைப்பாளர் இளையராஜா அம்பேத்கரையும், பிரதமர் மோடியையும் இணைத்து கருத்து வெளியிட்டதற்கு கடும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் அவரது மகன் யுவன் சங்கர் ராஜா கருப்பு உடை அணிந்து ஒரு...
View Articleகேஜிஎப் 3ம் பாகம்: இயக்குனர் தகவல்
சமீபத்தில் வெளியான கேஜிஎப் படத்தின் 2ம் பாகம் பெரும் வரவேற்பை பெற்றிருப்பதோடு, வசூல் சாதனையும் படைத்துள்ளது. இந்த நிலையில் கேஜிஎப் படத்தின் 3ம் பாகம் வரவேண்டும் என்கிற ஆர்வமும் ரசிகர்களுக்கு...
View Articleவெந்து தணிந்தது காடு படப்பிடிப்பு நிறைவு
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. மும்பையில் இதன் இறுதிகட்ட படப்பிடிப்புகள் நடந்து வந்த நிலையில் படப்பிடிப்பு முடிவுக்கு...
View Articleசோலோ ஹீரோயின் ஆன சுனைனா
நயன்தாரா, த்ரிஷா, சமந்தா, அமலாபால் வரிசையில் சோலோ ஹீரேராயின் ஆகியுள்ளார் சுனைனா. படத்தின் டைட்டில் ரெஜினா. இந்த படத்தை சதீஷ் நாயர் இசை அமைத்து தயாரிக்கிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: எனது நண்பரும், ...
View Articleநெஞ்சுக்கு நீதி மே 20ம் தேதி வெளியாகிறது
இந்தியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ஆர்டிகல் 15 படம் தமிழில் நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் உதயநிதி ஸ்டாலின், தான்யா ரவிச்சந்திரா, ஆரி அருஜுனன், ஷிவானி ராஜசேகர் ஆகியோர் ...
View Articleகோல்டன் விசா பெற்ற நாசர்
ஐக்கிய அரபு நாட்டின் அமீரகம் முன்னணி நடிகர், நடிகைகள் தொழில் அதிபர்களுக்கு கோல்டன் விசா வழங்கி வருகிறது. இந்த விசாவின் மூலம் 10 ஆண்டுகளுக்கு துபாயில் அந்த நாட்டின் குடிமகன் போன்று வாழலாம், தொழில் ...
View Articleபட்டாம்பூச்சியில் ஜெயில் குத்து
பீஸ்ட் படத்தில் அரபிக்குத்து பாடல் இடம்பெற்றது போன்று ஜெய், சுந்தர்.சி நடிக்கும் படத்தில் ஜெயில் குத்து இடம்பெறுகிறது. இந்த பாடலுக்கு ஜெய் இசை அமைத்திருக்கிறார். அவரது பெரியப்பா தேவா பாடியுள்ளார்....
View Articleபிசி ஆகிறார் கீர்த்தி பாண்டியன்
80களில் பிசியாக இருந்த ஹீரோ அருண் பாண்டியன். அவரது மகளான கீர்த்தி பாண்டியன் தும்பா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு அவரது தந்தை அருண் பாண்டியன் தயாரிப்பில் வெளியான...
View Article81 நிமிடத்தில் தயாரான படத்தில் கே.பாக்யராஜ் ஹீரோ
கின்னஸ் முயற்சியாக 81 நிமிடங்களில் தயாரான 3.6.9 என்ற படத்தில் பல வருடங்களுக்கு பிறகு ஹீரோவாக நடித்துள்ளார் கே.பாக்யராஜ். இதனை சிவ மாதவ் இயக்கி இருக்கிறார். ஒளிப்பதிவு மாரீஸ்வரன், இசை கார்த்திக் ஹர்ஷா....
View Article8 வருடத்திற்கு பிறகு தமிழுக்கு வரும் நஸ்ரியா
நானி நடிக்கும் தெலுங்கு படமான அன்டே சுந்தரனக்கி படத்தில் நடித்து வருகிறார் நஸ்ரியா. இந்த படம் அடடே சுந்தரா என்ற தலைப்பில் தமிழிலும் வெளியாகிறது. 2014ம் ஆண்டு வெளிவந்த திருமணம் எனும் நிக்ஹா தான் ...
View Articleமாரி செல்வராஜ் கவிதையை வெளியிட்ட வடிவேலு
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை கொடுத்த இயக்குனர் மாரிசெல்வராஜ் அடிப்படையில் ஒரு எழுத்தாளர். அவர் எழுதிய தாமிரபரணியில் கொல்லபடாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் என்ற இரு நூல்களும் பெரும் வரவேற்பை...
View Articleநீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பக்தி படம்
நஞ்சுபுரம், அழகு குட்டி செல்லம் படங்களை இயக்கிய சார்லஸ் இயக்கும் படம் நாகா. இதில் பிந்து மாதவி, ரைய்சா வில்சன் உள்பட பலர் நடிக்கிறார்கள். படம் பற்றி சார்லஸ் கூறியதாவது: நீதித் துறையால் நெருங்கக்கூட ...
View Articleஇங்கிலாந்து பாராளுமன்றத்தில் ராதிகாவுக்கு கவுரவம்
இங்கிலாந்து சென்ற நடிகை ராதிகாவுக்கு அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. தமிழ் ஸ்டடீஸ் யூகே எனும் அமைப்பின் சார்பாக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்...
View Article