$ 0 0 நடிகர் விஜயகாந்த் அரசியலில் ஈடுபட்ட பிறகு பல ஆண்டுகளாக அவர் நடிக்கவில்லை. அவரது மகன் சண்முக பாண்டியன் நடிக்க வந்தார். சகாப்தம் படத்தில் நடித்தார். மகனுடன் விஜயகாந்தும் நடித்தார், இதுதான் விஜயகாந்த் நடித்த கடைசி ...