$ 0 0 கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. மும்பையில் இதன் இறுதிகட்ட படப்பிடிப்புகள் நடந்து வந்த நிலையில் படப்பிடிப்பு முடிவுக்கு வந்திருக்கிறது. இது ஒரு ஆக்ஷன் ...