$ 0 0 பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை கொடுத்த இயக்குனர் மாரிசெல்வராஜ் அடிப்படையில் ஒரு எழுத்தாளர். அவர் எழுதிய தாமிரபரணியில் கொல்லபடாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் என்ற இரு நூல்களும் பெரும் வரவேற்பை பெற்றவை. தற்போது மாரிசெல்வராஜ் மூன்றாவது ...