$ 0 0 'மேயாதமான்', 'ஆடை' ஆகிய படங்களை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் 'குலு குலு'. இந்தப் படத்தில் சந்தானம் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகைகள் அதுல்யா சந்திரா மற்றும் நமீதா ...