$ 0 0 பல வருடங்களுக்கு பிறகு பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்து வருகிறது. இதுவரை கண்டிராத முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் சூர்யா நடிக்க, ஜோடியாக டோலிவுட்டின் டாப் ஹீரோயின் ...