$ 0 0 மும்பை: சாம்ராட் பிருத்விராஜ் உள்பட 3 படங்கள் படுதோல்வி அடைந்ததால் அக்ஷய் குமாரின் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக வருமான வரி செலுத்தும் இந்திய நடிகர்களில் முதலிடத்தில் இருக்கிறார் அக்ஷய் குமார். ...