ஹீரோயின் ஆன தியேட்டர் ஆர்ட்டிஸ்: முதல் படத்திலேயே பாலியல் தொழிலாளியாக நடித்தார்.
அறிமுக இயக்குநர் சஞ்சய் நாராயணன் இயக்கத்தில், முழுக்க புதுமுக நடிகர் நடிகைகள் நடித்திருக்கும் படம் “மாலைநேர மல்லிப்பூ”. சிறுவயதிலேயே பாலியல் தொழிலில் தள்ளப்படும் ஒரு இளம்பெண்ணிற்கும் அவளின் பத்து வயது...
View Articleவீரன் ஆன ஆதி
மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம் படங்களில் நடித்த ஹிப்ஆப் தமிழா ஆதி அடுத்து நடிக்கும் படம் வீரன். ஏஆர்கே.சரவணன் இயக்குகிறார். ஆதி நடிப்பதோடு இசை அமைக்கிறார். இதில் ஆதிரா ...
View Article1947 ஆகஸ்ட் 16 பீரியட் கதை அல்ல: இயக்குனர் விளக்கம்
கவுதம் கார்த்திக் துடிப்பான நடிகராக இருந்தும், வலுவான சினிமா வாரிசாக இருந்தும் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் தவிக்கிறார். இந்த நிலையில் அவர் நடித்து வரும் 1947 ஆகஸ்ட் 16 என்கிற படத்தை இயக்குனர் ஏ.ஆர் ...
View Articleஇளையராஜாவிடம் மன அமைதி தேடும் ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தும், இசைஞானி இளையராஜாவும் மிகுந்த நட்போடு பழகுகிறவர்கள். இளையராஜாவை ரஜினி எப்போதும் சாமி என்றே அழைப்பார். இருவரும் தனிப்பட்ட குடும்ப விஷயங்களை கூட பகிர்ந்து கொள்வார்கள்....
View Articleவிக்ரம் பிரபு நடிக்கும் ரத்தமும் சதையும்
கும்கி படத்திற்கு பிறகு விக்ரம் பிரபுவிற்கு திருப்பத்தை தந்துள்ள படம் டானாக்காரன். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் விமர்சன ரிதீயாகவும் பெரும் பாராட்டுக்களை குவித்தது. குறிப்பாக இப்படத்தில்...
View Articleமாநாடு வசூல் 117 கோடி: தயாரிப்பாளர் தகவல்
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு, கடந்த நவம்பர் மாதம் வெளியானது. இதில் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரிதர்ஷன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். யுவன் இசை அமைத்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை...
View Articleஇசை அமைப்பாளரின் காதலியான நடிகரின் முன்னாள் மனைவி
சிறுத்தை, வீரம், விஸ்வாசம், படங்களை இயக்கிய சிவாவின் தம்பி பாலா. தமிழில் அறிமுகமாகி சில படங்களில் நடித்த பாலா மலையாளத்தில் முன்னணி நடிகராகி ஏராளமான படங்களில் நடித்தார். கடந்த 2010ம் ஆண்டு அம்ரிதா...
View Articleகாதல் கலாட்டாதான் இந்த ‘கிச்சு கிச்சு’!
தயாரிப்பாளர் ராபின்சன் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த ராஜன் இயக்கத்தில், அசார், யோகிபாபு, மனிஷா ஜித் நடித்துள்ள காதல் காமெடி திரைப்படம் “கிச்சு கிச்சு”. ஒரு இளைஞனின் காதல் தேடல் கதையாக உருவாகியுள்ளது....
View Articleஏழேழு ஜென்மம் எடுத்தாலும் சினிமாகாரனாகவே பிறக்க ஆசைப்படுகிறேன்: இயக்குனர்...
சென்னை: தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா இன்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் இமயம் பாரதிராஜா,...
View Articleவிஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா காதல் முறிவு
ஐதராபாத்: விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இடையிலான காதல் உறவு முறிந்துவிட்டதாக டோலிவுட்டில் தகவல் பரவியுள்ளது. 2018ல் வெளியான கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் ஜோடியாக நடித்தனர்....
View Articleபொன்னியின் செல்வனை இயக்க விரும்பிய ராஜமவுலி
சென்னை: பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பார்த்திபன், பிரபு, ஜெயராம், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு நடித்துள்ளனர். கல்கி எழுதிய இந்த நாவல் 5 பாகங்களைக்...
View Articleபட விழாவில் பங்கேற்க பணம் கேட்டேனா? அனுபமா பதில்
சென்னை: தமிழில் தனுஷுடன் கொடி, அதர்வா ஜோடியாக தள்ளிப் போகாதே படங்களில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் தற்போது தெலுங்கில் கார்த்திகேயா 2, 18 பேஜஸ், பட்டர்ஃபிளை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில்...
View Article9 தமிழ் படங்கள் நாளை ரிலீஸ்
சென்னை: ஜெய் நடிப்பில் உருவாகி உள்ள படம் எண்ணித்துணிக. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அதுல்யா நடித்துள்ளார். வெற்றிச்செல்வன் இயக்கி உள்ளார். பிரபுதேவா நடித்துள்ள படம் பொய்க்கால் குதிரை. இருட்டு அறையில்...
View Article3 படங்கள் படுதோல்வி; அக்ஷய் குமார் சம்பளம் குறைப்பு
மும்பை: சாம்ராட் பிருத்விராஜ் உள்பட 3 படங்கள் படுதோல்வி அடைந்ததால் அக்ஷய் குமாரின் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக வருமான வரி செலுத்தும் இந்திய நடிகர்களில் முதலிடத்தில்...
View Articleஅரபு நாடுகளில் ராஷ்மிகா படத்துக்கு தடை
சென்னை: அரபு நாடுகளில் ராஷ்மிகா நடித்துள்ள தமிழ் படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. துல்கர் சல்மான், ராஷ்மிகா, பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் நடித்துள்ள படம் சீதா ராமம். இந்த படத்தில் ராணுவ வீரனாக...
View Articleஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாகிறார் ஜான்வி கபூர்
ஐதராபாத்: ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிக்க உள்ளார். ஆர்ஆர்ஆர் படத்துக்கு பிறகு பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ளார் ஜூனியர் என்டிஆர். அவர் நடிக்க உள்ள புதிய படத்தை கொரட்டாலா ...
View Articleஷாருக்கானுடன் இணைகிறார் விஜய் சேதுபதி
சென்னை: ஷாருக்கான் நடிக்கும் ஜவான் இந்தி படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது உறுதியாகியுள்ளது. ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கியவர் அட்லீ. இவர் முதல்முறையாக பாலிவுட்டுக்கு சென்று, ஷாருக்கான்...
View Articleகேரள திரைப்பட விருது நிகழ்ச்சி தள்ளிவைப்பு
திருவனந்தபுரம்: கேரள அரசின் 52வது திரைப்பட விருதுகள் கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்டன. சிறந்த படமாக ‘அவசவியூகம்’ தேர்வானது. சிறந்த நடிகர் விருது பிஜூ மேனனுக்கும் (ஆர்க்கரியாம்), ஜோஜூ ஜார்ஜுக்கும்...
View Articleஆமிர்கான் படத்துக்கு விளம்பரம் பண்ணாதீங்க: நெட்டிசன்கள் மீது கங்கனா கொதிப்பு
மும்பை: ஆமிர்கான் படத்துக்கு விளம்பரம் பண்ணாதீங்க என நெட்டிசன்களை கடிந்துகொண்டிருக்கிறார் கங்கனா ரனவத். ஆமிர்கான், கரீனா கபூர் நடித்துள்ள படம் லால் சிங் சட்டா. வரும் 11ம் தேதி ரிலீசாகிறது. கடந்த...
View Articleஅலியா படத்துக்கு திடீர் எதிர்ப்பு
மும்பை: அலியா பட் படத்துக்கு சமூக வலைத்தளங்களில் திடீரென எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஷாருக்கான், அலியா பட் இணைந்து தயாரித்துள்ள இந்தி படம் டார்லிங்ஸ். இன்று நெட்பிளிக்சில் வெளியாகிறது. இதில் அலியா பட்...
View Article