$ 0 0 சென்னை: ஷாருக்கான் நடிக்கும் ஜவான் இந்தி படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது உறுதியாகியுள்ளது. ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கியவர் அட்லீ. இவர் முதல்முறையாக பாலிவுட்டுக்கு சென்று, ஷாருக்கான் நடிக்கும் ஜவான் ...