பார்சிலோனா: ஸ்பெயினில் சுதந்திர தினத்தை கொண்டாடி இருக்கிறார் நயன்தாரா. திருமணத்துக்கு பிறகு கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் ஸ்பெயினுக்கு பறந்துள்ளார் நயன்தாரா. பார்சிலோனா நகரத்தில் இருக்கும் தம்பதி, நேற்றுமுன்தினம் ஊர் சுற்றியபடி வலம் வந்தனர். ...