$ 0 0 சென்னை: விஜய்க்கு வில்லனாக நடிக்க உள்ளார் இயக்குனர் கவுதம் மேனன். விஜய், ராஷ்மிகா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், ஜெயசுதா நடிப்பில் வாரிசு படம் உருவாகி வருகிறது. வம்சி பைடிபள்ளி இந்த படத்தை இயக்கி வருகிறார். ...