$ 0 0 ஐதராபாத்: இந்தி பட வாய்ப்பை புறக்கணித்தேன் என நடிகர் விஜய் தேவரகொண்டா கூறினார். புரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடித்துள்ள லைகர் படம் வரும் 25ம் தேதி திரைக்கு வருகிறது. ...