$ 0 0 மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் அக்ஷய் குமார். இந்திய நடிகர்களில் அதிக வரி செலுத்துபவர் இவர்தான். ஷாருக்கான் கூட இரண்டாவது இடத்தில்தான் இருக்கிறார். ஒரு வருடத்தில் 4 படங்களில் அக்ஷய் குமார் நடிப்பார். ...