$ 0 0 ஐதராபாத்: புஷ்பா படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றி பெற்றதால், இரண்டாம் பாகத்துக்கு சம்பளத்தை உயர்த்தியுள்ளார் இயக்குனர் சுகுமார். தெலுங்கில் ராம்சரண், சமந்தா நடித்த ரங்கஸ்தலம் படத்தை இயக்கியவர் சுகுமார். இந்த படத்துக்கு பிறகு ...