5 கெட்அப்பில் நடிக்கிறார் சந்தானம்
சென்னை: புதிய படத்தில் 5 கெட்அப்புகளில் சந்தானம் நடிக்க உள்ளார். காமெடியனாக இருந்த சந்தானம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் ஹீரோவானார். தொடர்ந்து அவர் ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார்....
View Articleஇயக்குனர் ஷங்கருடன் மோதல் ஆர்ட் டைரக்டர்கள் விலகல்
ஐதராபாத்: இயக்குனர் ஷங்கருடன் மோதல் ஏற்பட்டதால் தெலுங்கு படத்திலிருந்து ஆர்ட் டைரக்டர்கள் விலகிவிட்டனர். ராம்சரண், கியரா அத்வானி, அஞ்சலி, ஜெயராம், சுனில் உள்பட பலர் நடிக்கும் தெலுங்கு படத்தை ஷங்கர்...
View Articleமுதல் பாகம் வெற்றி பெற்றதால் சம்பளத்தை உயர்த்திய புஷ்பா இயக்குனர்
ஐதராபாத்: புஷ்பா படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றி பெற்றதால், இரண்டாம் பாகத்துக்கு சம்பளத்தை உயர்த்தியுள்ளார் இயக்குனர் சுகுமார். தெலுங்கில் ராம்சரண், சமந்தா நடித்த ரங்கஸ்தலம் படத்தை இயக்கியவர்...
View Articleஇந்தியன் 2 ஷூட்டிங் மீண்டும் தொடங்கியது
சென்னை: இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பிரச்னைகள் சரியாகி, நேற்று முதல் மீண்டும் தொடங்கியது. ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் படம் இந்தியன் 2. இதில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங்,...
View Article5 மாதங்களுக்கு பிறகும் புதிய சாதனை படைத்த ஆர்ஆர்ஆர்
ஐதராபாத்: திரைக்கு வந்து 5 மாதங்கள் கடந்த நிலையில் இப்போது புதிய சாதனை படைத்துள்ளது ஆர்ஆர்ஆர் படம். கடந்த மார்ச் 24ம் தேதி ஆர்ஆர்ஆர் படம் திரைக்கு வந்தது. ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அலியா ...
View Articleஐசியூவில் நடிகர் கவலைக்கிடம் செல்பி எடுத்த ரசிகர்
மும்பை: ஐசியூவில் கவலைக்கிடமாக இருந்த நடிகரை செல்பி எடுத்த ரசிகர் சிக்கினார். பாலிவுட்டில் காமெடி நடிகராக இருப்பவர் ராஜு ஸ்ரீவஸ்தவா. இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மும்பை தனியார்...
View Articleஅமிதாப் பச்சனுக்கு மீண்டும் கொரோனா
சென்னை: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அவர் வீட்டுத் தனிமையில் உள்ளார். அமிதாப் பச்சன் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘எனக்கு கொரோனா பரிசோதனை...
View Articleமறுமணம் செய்யப் போகிறேனா? மேக்னா ராஜ் பதில்
பெங்களூரு: மறுமணம் செய்யப்போவதாக வந்த தகவல் குறித்து நடிகை மேக்னா ராஜ் பதிலளித்தார். காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420 உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் மேக்னா ராஜ். தெலுங்கு, கன்னடம் படங்களிலும்...
View Articleதங்கை திருமணத்துக்காக பெல்ஜியம் சென்ற ஆண்ட்ரியா
சென்னை: தங்கையின் திருமணத்துக்காக பெல்ஜியம் சென்று வந்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா. பச்சைக்கிளி முத்துச்சரம், விஸ்வரூபம் 2, மாஸ்டர், துப்பறிவாளன் உள்பட பல படங்களில் நடித்தவர் ஆண்ட்ரியா. இப்போது பிசாசு 2...
View Articleநடிகையை மணந்த ஒளிப்பதிவாளர்
சென்னை: நடிகை மெர்சி ஜானை ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி ரெட்டி நேற்று கரம் பிடித்தார். சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று, தெலுங்கில் நானி, நஸ்ரியா நடித்த அன்டே சுந்தரனிகி உள்பட பல படங்களுக்கு ...
View Articleபா.ரஞ்சித் படத்தில் லெஸ்பியன் கதை
சென்னை: ஓடிடியில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கியுள்ள படம், ‘நட்சத்திரம் நகர்கிறது’. காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன் நடித்துள்ளனர். கிஷோர் ஒளிப்பதிவு செய்ய,...
View Articleமம்மூட்டி மோகன்லால் மீண்டும் இணையும் படம்
திருவனந்தபுரம்: மம்மூட்டி, மோகன்லால் இணைந்து ஒரே படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் மம்மூட்டி, மோகன்லால் சூப்பர் ஸ்டார்களாக உள்ளனர். இவர்கள் இருவரும் சேர்ந்து பல படங்களில்...
View Articleஅலியா பட் பற்றி கமெண்ட் மன்னிப்பு கேட்டார் ரன்பீர் கபூர்
சென்னை: அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், அலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜூனா, மவுனிராய் நடித்துள்ள பான் இந்தியா படம், ‘பிரம்மாஸ்திரம் முதல் பாகம்: ஷிவா’. வரும் செப்டம்பர் 9ம் தேதி தியேட்டரில் ...
View Articleநடிகர் ஆனார் ராஜீவ் மேனன்
சென்னை: ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ராஜீவ் மேனன் இப்போது நடிகராக மாறியுள்ளார். மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சர்வம் தாள மயம் படங்களை இயக்கியவர் ராஜீவ் மேனன். பல்வேறு படங்களுக்கு...
View Articleஇயக்குனர் மணி நாகராஜ் மாரடைப்பால் திடீர் மரணம்
சென்னை: கடந்த 2016ல் திரைக்கு வந்த படம், ‘பென்சில்’. இதில் ஜி.வி.பிரகாஷ் குமார், ஸ்ரீதிவ்யா நடித்திருந்தனர். இப்படத்தை இயக்கியவர், மணி நாகராஜ் (45). இவர், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனிடம் உதவியாளராக...
View Articleசர்வதேச திரைப்பட விழாக்களில் இதுவரை 17 விருதுகள்; சாதனை படைக்கும் ‘பூ’ ராமு...
இப்போது வருகிற எந்தப் படத்தைப் பார்த்தாலும் வெட்டு, குத்து, ரத்தம் என்று மனித உயிரை மலிவாகக் காட்டும் வகையில் காட்சிகள் வருவது சகஜமாகி வருகிறது. இந்த நிலையில் உயிரின் விலை மதிப்பற்றது. மனிதன் ஒருவனின் ...
View Articleஇயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் இயக்குநர் விக்ரமன் மகன் விஜய்...
தெனாலி, கூகுள் குட்டப்பா படங்களுக்கு பிறகு, RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது “ஹிட்லிஸ்ட்” திரைப்படம். RK Celluloids சார்பில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில், மூத்த...
View Articleஇளையராஜாவுடன் உள்ள வீடியோ வெளியீடு ‘எங்கள் இலக்கு தமிழ்நாடுதான்’: சொல்கிறார்...
சென்னை: இசை அமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் வெவ்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். இளையராஜா ஹங்கேரியிலும், ஏ.ஆர்.ரஹ்மான் அமெரிக்காவிலும் இருக்கின்றனர். அப்போது இருவரும்...
View Articleஅலியா பட் வேடத்தில் நடிப்பேன்: வாணி போஜன்
சென்னை: டி.வி தொடர்களில் நடித்து வந்த வாணி போஜன், கடந்த 2010ல் ‘ஓர் இரவு’ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து ‘ஓ மை கடவுளே’, ‘லாக்கப்’, ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’, ‘மகான்’ ...
View Articleதயாரிப்பாளரை மணந்தார் நடிகை மகாலட்சுமி
திருப்பதி: தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன், டி.வி நிகழ்ச்சி தொகுப்பாளரும், நடிகையுமான மகாலட்சுமி சங்கர் திருமணம் நேற்று திருப்பதியில் நடந்தது. இதில்...
View Article