$ 0 0 சென்னை: ஜெயம் ரவி படத்தில் முக்கிய வேடத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் சைரன். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். ஜெயம் ரவிக்கு ...