காமெடி நடிகர் புகழ் திருமணம் 5 வருட காதலியை மணந்தார்
சென்னை: டி.வி.யில் இருந்து சினிமாவுக்கு வந்த புகழ், சூர்யாவுடன் ‘எதற்கும் துணிந்தவன்’, அஜித் குமாருடன் ‘வலிமை’, சந்தானத்துடன் ‘சபாபதி’ மற்றும் ‘என்ன சொல்ல போகிறாய்’, ‘யானை’ உள்பட பல படங்களில் காமெடி...
View Article20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் பாடினார் வாணி ஜெயராம்
சென்னை: தமிழ், தெலுங்கு உள்பட இந்திய மொழிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர், வாணி ஜெயராம் (76). சிறந்த பாடகிக்கான தேசிய விருதை 3 முறை பெற்றுள்ள அவர், கடந்த 20 வருடங்களாக ...
View Articleவிக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி நடித்த கோப்ரா படத்தில் 20 நிமிட காட்சி நீக்கம்
சென்னை: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடித்துள்ள ‘கோப்ரா’ படம், கடந்த 31ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. இதில் விக்ரமுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்,...
View Articleதொடர்ந்து 3 படங்கள் வெளியானது எப்படி? அருள்நிதி விளக்கம்
சென்னை: கொரோனா காலத்துக்குப் பிறகு அருள்நிதி நடித்த ‘டி பிளாக்’, ‘தேஜாவு’, ‘டைரி’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வந்தன. இந்த 3 படங்களுமே திரில்லர் வகை படங்கள். தனது படங்கள் அடுத்தடுத்து வெளியானது ...
View Articleதிலீபுடன் பூஜையில் கலந்து கொண்ட தமன்னா
சென்னை: நடிகை தமன்னா முதன்முறையாக மலையாள படத்தில் நடிக்கிறார். அருண் கோபி இயக்கும் படத்தில் அவர் திலீப் ஜோடியாக நடிக்கிறார். சாம் சி.எஸ்.இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் வருகிற 10ம் தேதி...
View Articleபாடகர் பம்பா பாக்யா திடீர் மரணம்
சென்னை: பிரபல திரைப்பட பின்னணி பாடகர் பம்பா பாக்யா திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது (49). சென்னை அண்ணா நகரில் குடும்பத்தினருடன் வசித்து வந்த பம்பா பாக்யாவுக்கு நேற்று முன்தினம் மதியம்...
View Article3 ஹீரோயின்களுடன் நடிக்கும் அசோக் செல்வன்
சென்னை: சூது கவ்வும், தெகிடி, கூட்டத்தில் ஒருவன் படங்களில் நடித்த அசோக் செல்வன் ஓ மை கடவுளே படத்தில் ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோருடன் நடித்தார். மன்மத-லீலை படத்தில் சம்யுக்தா ஹெக்டே, ரியா ...
View Article2009 - 2014ம் ஆண்டு வரை திரைப்படம் மற்றும் சின்னத்திரையில் சிறப்பாக நடித்த...
சென்னை: தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா நாளை மாலை சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. அப்போது, 2009 முதல் 2014ம் ஆண்டுகள் வரை சிறப்பாக நடித்த நடிகர், ...
View Articleஇயக்குனர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா ஹீரோ ஆனார்
சென்னை: ‘புதுவசந்தம்’, ‘பூவே உனக்காக’, ‘சூர்ய வம்சம்’, ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’, ‘வானத்தைப் போல’, ‘பிரியமான தோழி’ உள்பட பல படங்களை இயக்கியவர், விக்ரமன். அவரது மகன் விஜய் கனிஷ்கா, தற்போது ‘ஹிட்...
View Articleநடிகர், நடிகைகளுக்கு தினசரி சம்பளம் கிடையாது: தெலுங்கு தயாரிப்பாளர்கள் அதிரடி...
ஐதராபாத்: படப்பிடிப்பு செலவு குறைப்பு, நடிகர், நடிகைகளின் சம்பள குறைப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் படப்பிடிப்பை நிறுத்தி...
View Articleநடிகையுடன் தேவிஸ்ரீ பிரசாத் ரகசிய திருமணமா?
ஐதராபாத்: நடிகை பூஜிதா, தேவிஸ்ரீ பிரசாத் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தகவல் பரவியுள்ளது. 43 வயதாகும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், இதுவரை திருமணம் செய்யவில்லை. பல நடிகைகளுடன் இவரது பெயர் இணைத்து...
View Articleமல்லுவுட்டுக்கு திரும்பினார் அனுபம் கெர்
திருவனந்தபுரம்: மலையாளத்தில் திலீப் நடிப்பில் வெளியாக இருக்கும் புதிய படம் வாய்ஸ் ஆப் சத்தியநாதன். இதில் திலீப்புக்கு ஜோடியாக வீணா நந்தகுமார் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து...
View Articleவேட்டையாடு விளையாடு 2 விரைவில் உருவாகிறது: கமல்ஹாசன் தகவல்
சென்னை: வேட்டையாடு விளையாடு 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்குவது உறுதி என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 2006ம் ஆண்டு கமல்ஹாசன், ஜோதிகா நடிப்பில் வௌிவந்த படம் வேட்டையாடு விளையாடு. கவுதம் மேனன் இந்த படத்தை...
View Articleஜெயம் ரவி படத்தில் அனுபமா
சென்னை: ஜெயம் ரவி படத்தில் முக்கிய வேடத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் சைரன். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். ஜெயம் ரவிக்கு ...
View Articleதயாரிப்பாளர் ஆனார் பாபி சிம்ஹா
சென்னை: நேரம், ஜிகர்தண்டா, பேட்ட, சாமி 2, திருட்டப்பயலே 2, சூது கவ்வும் உள்பட பல படங்களில் நடித்தவர் பாபி சிம்ஹா. இப்போது தயாரிப்பாளராக மாறியுள்ளார். அறிமுக இயக்குநர் ஜே.வி.மது கிரண் இயக்கத்தில்...
View Articleஅய்யப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்கிற்கு சிக்கல்
சென்னை: அய்யப்பனும் கோஷியும் படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு புதிதாக சிக்கல் ஏற்பட்டுள்ளது. மறைந்த இயக்குனர் சாச்சி இயக்கத்தில் பிருத்விராஜ், பிஜு மேனன் நடித்த மலையாள படம் அய்யப்பனும் கோஷியும். இந்த...
View Articleஹாலிவுட் நடிகர்கள் ரஷ்யாவில் நுழைய தடை
மாஸ்கோ: உக்ரைன் அதிபரை சந்தித்ததின் எதிரொலியாக ஹாலிவுட் நடிகர்கள் உள்பட 25 பிரபலங்கள் தங்களது நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும்...
View Articleநான் வந்தியதேவன்; கமல் அருள்மொழி வர்மன்; ஆதித்த கரிகாலன் விஜய்காந்த்.......
மணிரத்னம் இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஏ.ஆர்.ரஹ்மான இசையில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் `பொன்னியின் செல்வன்' படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு...
View Articleரொமான்ஸ் காட்சி பேமிலி ஆடியன்சுக்கு பிடிக்கும்: சொல்கிறார் ரகுல் பிரீத்
சென்னை: ரொமான்ஸ் காட்சிகள் பேமிலி ஆடியன்சுக்கு பிடிக்கும் என்கிறார் நடிகை ரகுல் பிரீத் சிங். சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்தில் நடித்து முடித்துள்ள ரகுல் பிரீத் சிங், கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில்...
View Articleவிவாகரத்து பயத்தால் திருமணம் செய்யவில்லை: சிம்பு
சென்னை: ஐசரி கணேஷ் தயாரிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘வெந்து தணிந்தது காடு’ வருகிற 15ம் தேதி வெளிவருகிறது. இதையொட்டி அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஜாலியான...
View Article