$ 0 0 ஐதராபாத்: வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் படத்துக்கு ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குனர் ஒப்பந்தமாகியுள்ளார். சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. ...