காமெடி நடிகர் மரணம்: 40 நாட்கள் சிகிச்சைக்கு பின் சோகம்
புதுடெல்லி: டெல்லியில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்ட காமெடி நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி இறந்தார். பாலிவுட் காமெடி நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா (59), கடந்த...
View Articleசீதா ராமம் 2ம் பாகத்தில் மீண்டும் இணையும் ஜோடி
சென்னை: தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு வந்த படம், ‘சீதா ராமம்’. ஹனு ராகவபுடி இயக்கிய இதில் துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாகூர் நடித்திருந்தனர். இப்படத்தைப்...
View Articleதனுஷ் ஜோடியாகிறார் பிரியங்கா
சென்னை: தனுஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் பிரியங்கா அருள் மோகன். சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், சிவகார்த்திகேயனுடன் டாக்டர், டான் படங்களில் நடித்தவர் பிரியங்கா அருள் மோகன். மலையாளத்தில் பல படங்களில்...
View Articleகப்பல் படை அதிகாரியாக நடிக்கிறார் யஷ்
பெங்களூரு: பிரசாந்த் நீல் இயக்கிய ‘கேஜிஎஃப்’, ‘கேஜிஎஃப் 2’ ஆகிய பான் இந்தியா படங்களின் மூலம் பிரபலமான யஷ், அடுத்து ‘கேஜிஎஃப் 3’ படத்தில் நடிப்பார் என்று தகவல் வெளியானது. ஆனால், தற்போது பிரசாந்த் ...
View Articleநாளை 7 படங்கள் திரைக்கு வருகிறது
சென்னை: நாளை 23ம் தேதி 7 தமிழ்ப் படங்கள் திரைக்கு வருகின்றன. வரும் 29ம் தேதி செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த ‘நானே வருவேன்’ படம் வெளியாகிறது. இதில் ஹீரோயின்களாக இந்துஜா, ...
View Articleபொன்னியின் செல்வன் 2ம் பாகம் எப்போது? மணிரத்னம் தகவல்
சென்னை: கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அதே பெயரில் 2 பாகங்களாக இயக்கியுள்ளார், மணிரத்னம். இதன் முதல் பாகம், வரும் 30ம் தேதி திரைக்கு வருகிறது. இதுபற்றி அவர் கூறியதாவது: நான் ‘பொன்னியின் ...
View Articleதொண்டு நிறுவனம் தொடங்கிய கிரித்தி ஷெட்டி
சென்னை: தெலுங்கில் வெளியான உப்பென்னா படத்தின் மூலம் அறிமுகமானவர் கிரித்தி ஷெட்டி. அதன்பிறகு ஷியாம் சிங்கா ராய், பங்கார்ராஜூ, தி வாரியர் உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில்...
View Articleநாக சைதன்யா படத்துக்கு ஹாலிவுட் ஸ்டன்ட் டைரக்டர்
ஐதராபாத்: வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் படத்துக்கு ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குனர் ஒப்பந்தமாகியுள்ளார். சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்....
View Articleகொலை படத்துக்காக 58 ஆண்டுக்கு பிறகு ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ பாடல் ரீமிக்ஸ்
சென்னை: பார்த்த ஞாபகம் இல்லையோ பாடல், கொலை படத்துக்காக மீண்டும் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. 1964ம் ஆண்டு சிவாஜி கணேசன், சரோஜா தேவி, எம்.ஆர். ராதா நடிப்பில் வெளியான படம் ‘புதிய பறவை’. இந்த படத்தில் ...
View Article3 தமிழ் படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ்
சென்னை: தீபாவளிக்கு சிவகார்த்திகேயன், கார்த்தி, ஜெயம் ரவி நடித்துள்ள 3 படங்கள் ரிலீசாவது உறுதியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள படம் பிரின்ஸ். தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற ஜாதி...
View Article52 வயதிலும் இளமையாக தெரிய ரூ.50 ஆயிரத்துக்கு முக கிரீம் வாங்கிய தபு
மும்பை: முதுமையிலும் இளமையாக தோன்றுவதற்காக ரூ.50 ஆயிரத்துக்கு முக கிரீம் வாங்கியதாக கூறியுள்ளார் நடிகை தபு. தமிழில் காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சிறைச்சாலை, சினேகிதியே உள்ளிட்ட படங்களில்...
View Articleகுண்டக்க மண்டக்க டைரக்டர் மரணம்
சென்னை: குண்டக்க மண்டக்க படத்தின் இயக்குனர் அசோகன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 64. தமிழச்சி, பொன்விழா, பார்த்திபன், வடிவேலு நடித்த குண்டக்க மண்டக்க உள்ளிட்ட படங்களுக்குக் கதை , திரைக்கதை,...
View Articleஏக்தா கபூருக்கு கைது வாரன்ட்
பாட்னா: ஓடிடி தொடரில் ராணுவ வீரர்களை அவமதித்ததாக கூறி, சினிமா தயாரிப்பாளரும் இயக்குநருமான ஏக்தா கபூர் மற்றும் அவரது தாய்க்கு கைது வாரன்ட் பிறப்பித்து பீகாரில் உள்ள பெகுசராய் நீதிமன்றம்...
View Articleபடம் தயாரிக்கிறார் மலாலா
லண்டன்: சமூக ஆர்வலரான மலாலா படம் தயாரிப்பில் ஈடுபட இருக்கிறார். பாகிஸ்தானை சேர்ந்த மலாலா, பெண்கள் படிக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதற்கான முயற்சிகளிலும் தீவிரமாக ஈடுபட்டார். இதற்காக அவரை பாகிஸ்தான்...
View Articleநடிகை காயத்ரி ரெட்டி திருமணம்
சென்னை: பிகில் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் காயத்ரி ரெட்டி, அந்த படத்தில் விஜய்யின் கால்பந்து அணியில் மாரியம்மாள் என்ற வீராங்கனையாக நடித்திருந்தார். அழகி போட்டியில் டைட்டில் வென்று அதன்...
View Articleமதுரைக்கு திடீர் விசிட் அடித்த கேத்ரினா கைஃப்
மும்பை: மதுரையை அடுத்துள்ள தொட்டப்பநாயக்கனூரில் அமைந்துள்ளது `மவுண்ட் வியூ’ பள்ளி. அந்தப் பள்ளியின் தொடக்க நாள் விழா நிகழ்ச்சிக்காகத்தான் கேத்ரினா கைஃப் அங்கு வந்திருந்தார். தொடக்க நாள் விழா...
View Articleவிஜய் சேதுபதி அளவுக்கு நடிக்கல... ஹிரித்திக் ரோஷன் ஒப்புதல்
மும்பை: விக்ரம் வேதா இந்தி படத்தில் விஜய் சேதுபதி அளவுக்கு நான் நடிக்கவில்லை என்றார் ஹிரித்திக் ரோஷன். விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா படம், அதே பெயரில் இந்தியில் ரீமேக் ...
View Articleவெப்சீரிஸ் தயாரிக்கிறார் வெற்றிமாறன்
சென்னை: சினிமாவிலிருந்து வெப்சீரிசுக்கு வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். விடுதலை படத்தை இயக்கியபடி வெப்சீரிஸ் தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். இந்த வெப்சீரிசுக்கு அவர்...
View Articleரூ.48 கோடிக்கு பங்களா வாங்கினார் மாதுரி தீட்சித்
மும்பை: பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித், ரூ.48 கோடிக்கு மும்பையில் பிரமாண்டமான ஒரு பங்களாவை வாங்கியுள்ளார். பாலிவுட் நட்சத்திரங்கள் பலபேர் கடந்த சில மாதங்களாக சொந்த வீடுகள், பங்களாக்களை வாங்கும்...
View Articleநடிகை குஷ்புவுக்கு முதுகு எலும்பு பிரச்னை
சென்னை: சினிமா, டி.வி மற்றும் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருபவர், குஷ்பு. நேற்று மாலை அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தனது முதுகு எலும்பு தொடர்பான பிரச்னைக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று,...
View Article