$ 0 0 மும்பை: முதுமையிலும் இளமையாக தோன்றுவதற்காக ரூ.50 ஆயிரத்துக்கு முக கிரீம் வாங்கியதாக கூறியுள்ளார் நடிகை தபு. தமிழில் காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சிறைச்சாலை, சினேகிதியே உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை தபு. ...