சென்னை: சினிமாவிலிருந்து வெப்சீரிசுக்கு வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். விடுதலை படத்தை இயக்கியபடி வெப்சீரிஸ் தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். இந்த வெப்சீரிசுக்கு அவர் பேட்டைக்காளி என தலைப்பிட்டுள்ளார். இதை ‘அண்ணனுக்கு ஜே’ படத்தை இயக்கிய ...