$ 0 0 ஐதராபாத்: ராஜமவுலி இயக்கும் படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்க உள்ளார். ஆர்ஆர்ஆர் படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்த படத்தை வெளியாகாத சில நாடுகளில் ...