$ 0 0 சென்னை: மலையாள நடிகை பார்வதி, நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் படத்தில் நடிக்கிறார். மலையாளத்தில் உயரே, டேக்ஆஃப், கூடே, வைரஸ், புழு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் பூ, மரியான், உத்தம வில்லன், நவரசா ...