$ 0 0 டேனியல் பாலாஜி, அனூப், பிரீத்தி தாஸ், பானுசந்தர் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘மறுமுகம்’. சஞ்சய் டாங்கி தயாரித்துள்ளார். ஒளிப்பதிவு கனகராஜ், இசை அகஸ்தியா. படத்தை இயக்கி உள்ள கமல் சுப்ரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது: ...