$ 0 0 இந்திப் படமான ‘கஹானி’ தமிழ், தெலுங்கில் ரீமேக் ஆகிறது. தமிழில், ‘நீ எங்கே என் அன்பே‘ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வயாகம் 18 மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை சேகர் காமுலா இயக்குகிறார். ...