$ 0 0 சசிகுமார் நடிக்கும் படம் பிரம்மன். இதுபற்றி அப்பட இயக்குனர் சாக்ரடீஸ் கூறியதாவது: ஹீரோக்களை பார்த்துதான் ஒரு படத்தின் மீது ஈர்ப்பு வரும். கமல், ரஜினியின் படங்கள் என்னை ஈர்த்தன. அவர்களின் படங்களை பார்த்தே சினிமாவில் ...