தள்ளிப்போகிறது விஸ்வரூபம் 2
கமலின் விஸ்வரூபம் 2 ரிலீஸ் தள்ளிப்போகிறது. முழு ஷூட்டிங்கும் முடிந்த நிலையில் இந்த படம் இந்த மாதம் ரிலீசாகும் என முதலில் கூறப்பட்டது. ஆனால் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்னும் முடியாததால் படம் தாமதமாகி ...
View Articleகெஸ்ட் ரோலில் நடிக்க ஆனந்த்பாபுவை தேடிய பட குழு
திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்த ஆனந்த்பாபுவை தேடிபிடித்து ஜமாய் என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்தார் இயக்குனர் ஜெயகுமார். இதுபற்றி அவர் கூறியதாவது: 1984ம் ஆண்டு நான் இயக்கிய பாடும் வானம்பாடி...
View Articleஅஜீத் பாணிக்கு மாறிய மல்லுவுட் ஹீரோக்கள்
அஜீத்போல் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலுடன் மல்லுவுட் ஹீரோக்களும் நடிக்கின்றனர். ஹீரோக்கள் என்றாலே படத்திலும் சரி, நிஜத்திலும் சரி நரைத்த முடி ஒன்று தெரிந்தால்கூட உடனே கறுப்பு டை அடித்துவிட்டுத்தான்...
View Articleஇயக்குனரை 2 ஆண்டு காக்க வைத்த சசிகுமார்
சசிகுமார் நடிக்கும் படம் பிரம்மன். இதுபற்றி அப்பட இயக்குனர் சாக்ரடீஸ் கூறியதாவது: ஹீரோக்களை பார்த்துதான் ஒரு படத்தின் மீது ஈர்ப்பு வரும். கமல், ரஜினியின் படங்கள் என்னை ஈர்த்தன. அவர்களின் படங்களை...
View Articleவில்லியாக விரும்பும் தமன்னா
வாழ்நாளில் ஒரு முறையாவது வில்லி வேடத்தில் நடிக்க வேண்டும் என்றார் தமன்னா. தமன்னாவுக்கு இது மந்த காலம்தான். தமிழில் நீண்ட இடைவெளிக்குபிறகு வீரம் படத்தில் நடித்தார். வேறு தமிழ்படம் எதுவும் கைவசம் இல்லை....
View Articleடுவிட்டரில் கிளுகிளுப்பான மெசேஜ் நடிகைக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்
சென்னை: டுவிட்டரில் கிளுகிளுப்பான மெசேஜ் போட்ட நடிகைக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். சமீபகாலமாக பெரும்பாலான நடிகர், நடிகைகள் இணைய தள பக்கங்கள் மூலம் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக...
View Articleசூர்யா ஜென்டில்மேன் சொல்கிறார் சமந்தா
சென்னை: சூர்யா ஒரு ஜென்டில்மேன். அவரை பார்த்து நிறைய கற்றுக்கொள்கிறேன் என்றார் சமந்தா.லிங்குசாமி இயக்கும் Ôஅஞ்சான்Õ படத்தில் சூர்யாவுடன் நடிக்கிறார் சமந¢தா. அவர் கூறியது:Ôஅஞ்சான்Õ பட ஷூட்டிங் பரபரப்பாக...
View Articleஹன்சிகா திடீர் விலகல் சிம்பு கப்சிப்
சென்னை: சிம்புவை விட்டு ஹன்சிகா விலகிச் செல்கிறார். இதை அவர் நாசுக்காக டுவிட்டரில் குறிப்பிட்டு விட்டார். ஆனால் இதற்கு பதில் சொல்லாமல் அமைதி காக்கிறார் சிம்பு. ஒருவரையொருவர் காதலிப்பதாக சிம்பு, ஹன்சிகா...
View Articleநடிகையின் வாய்ப்பை பறித்தார் பூனம்
சென்னை: வந்தனா குப்தாவின் வாய்ப்பை பூனம் பஜ்வா பறித்தார்.தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்திருப்பவர் வந்தனா குப்தா. இவர் அடுத்ததாக பிரேம் ஜோடியாக Ôமஸ்த் மொஹப்பத்Õ என்ற கன்னட படத்தில் நடிக்க...
View Articleநஸ்ரியாவுக்காக ஸ்கிரிப்ட் மாற்றிய இயக்குனர்
சென்னை: நஸ்ரியாவுக்காக கூடுதல் காட்சிகள் சேர்த்து ஸ்கிரிப்ட் மாற்றினார் இயக்குனர். ‘நய்யாண்டிÕ ஹீரோயின் நஸ்ரியா நாசிம் மல்லுவுட் நடிகர் பஹத் பாசிலை மணக்க உள்ளார். இதையடுத்து புதிய படங்கள்...
View Articleடைரக்டருக்கு சித்தார்த் கண்டிஷன்
சென்னை:ÔலூசியாÕ கன்னட படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார் சித்தார்த். இதில் அவருக்கு ஜோடி தீபா சந்திதி. பிரசாத் மரர் இயக்குகிறார்.கன்னட படத்தின் திரைக்கதையை அப்படியே எடுக்காமல் பல மாற¢றங்களை செய்ய...
View Articleமார்ச் 9ல் கோச்சடையான் ஆடியோ ரிலீஸ்
'கோச்சடையான்' படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் மார்ச் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆஸ்கார் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் அனைத்து...
View Articleரஜினி நடித்த மூன்று முகம் ரீமேக்கில் கார்த்தி
1982-ம் ஆண்டு ரஜினி நடித்து வெளிவந்த படம் முன்று முகம். அப்போது அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது அந்த படத்தை தற்போது டைரக்டர் விஷ்னுவர்தன் ரீமேக் செய்ய உள்ளார். இதில் ஹீரோவாக ...
View Articleஅஜீத் படத்தில் அனுஷ்கா நடிப்பதில் சிக்கல்?
அஜீத் படத்தில் அனுஷ்கா நடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கவுதம் மேனன் இயக்கும் படத்தில் அஜீத் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதில் ஹீரோயினாக நடிக்க அனுஷ்கா...
View Articleஅடுத்த படத்துக்காக ஊர் ஊராக சுற்றும் கமல்
அடுத்த படத்துக¢காக ஊர் ஊராக சுற்றி வருகிறார் கமல்ஹாசன். நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் உத்தம வில்லன். இந்த படத்தை இயக்குனர் லிங்குசாமி தயாரிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங்...
View Articleநடிப்பு கற்கிறார் கார்த்தி
அடுத்த படத்துக்காக நடிப்பு முகாமில் பங்கேற்று பயிற்சி பெற்று வருகிறார் கார்த்தி. அட்டகத்தி ரஞ்சித் இயக்கும் இந்த படத்துக்கு முதலில் காளி என பெயர் சூட்டப்பட்டது. பிறகு கபாலி என மாற்றினார்கள். இப்போது...
View Articleநண்பர்களால் ரூ.85 கோடி இழந்தேன் டைரக்டர் பரபரப்பு புகார்
நண்பர்களால் ரூ.85 கோடி சொத்தை இழந்தேன் என கூறியுள்ளார் இயக்குனர் புரி ஜெகன்னாத். போக்கிரி தெலுங்கு படத்தை இயக்கியவர் புரி ஜெகன்னாத். தெலுங்கில் பல ஹிட் படங்களை கொடுத்தவர். இந்தியிலும் படம்...
View Articleமீண்டும் வருகிறார் மகேந்திரன்
நீண்ட இடைவெளிக்கு பிறகு டைரக்ஷன் பணிக்கு திரும்புகிறார் மகேந்திரன். உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், ஜானி, கை கொடுக்கும் கை உள்பட பல படங்களை இயக்கியவர் மகேந்திரன். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் படம்...
View Articleஃபுல் டைம் பாய்பிரண்ட் தேவையில்லை கங்கனா கலாட்டா
ஃபுல் டைம் பாய்பிரண்ட் தனக்கு தேவையில்லை என்றார் கங்கனா ரனவத். தாம் தூம் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்தவர் பாலிவுட் நடிகை கங்கனா ரனவத். அவர் கூற¤யது: எனக்கு சில பாய்பிரண்டுகள் இருந்தது ...
View Articleகாதல் பற்றி பேச விரும்பவில்லை ஹன்சிகா
சிம்புவுடனான காதல் பற்றி பேச விரும்பவில்லை என்று ஹன்சிகா கூறினார். அவர் மேலும் கூறியதாவது: இந்த வருடம் பிசியாக இருக்கிறேன். அதிக படங்களில் நடிக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது 22 வயதில் இவ்வளவு...
View Article