சென்னை: டுவிட்டரில் கிளுகிளுப்பான மெசேஜ் போட்ட நடிகைக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். சமீபகாலமாக பெரும்பாலான நடிகர், நடிகைகள் இணைய தள பக்கங்கள் மூலம் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிக்கின்றனர். சிலவற்றுக்கு வரவேற்பு கிடைக்கும் அதேவேளையில் ...