'கோச்சடையான்' படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் மார்ச் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆஸ்கார் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியிருக்கிறார்.செளந்தர்யா ...