$ 0 0 திருவனந்தபுரம் : பிரபல மலையாள நடிகையும் நடன கலைஞருமான ஸ்வர்ணா தாமஸ் கொச்சியில் 5வது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தார். ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். மலையாளத்தில் ‘பிரணயக்கதை, கியூ, பிளாட் ...