Quantcast
Channel: Cinema.Dinakaran.com |April 10,2023
Browsing all 12638 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

தனுஷுக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை

‘மாற்றான்’ படத்திற்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் தனுஷ் தான் ஹீரோ என்பது ஏற்கெனவே முடிவான விஷயம். அதேபோல் இப்படத்திற்கு அனிருத்தான் இசையமைக்க இருக்கிறார். ஆனால்,...

View ArticleImage may be NSFW.
Clik here to view.

இயக்குனர் மணிரத்னத்தின் சினிமா குடோனில் தீ விபத்து?

சென்னை, ஜி.என்.செட்டி சாலையிலுள்ள ஜெயின் கோயில் அருகே வெளிப்புற படப்பிடிப்புக்கு தேவையான பொருட்கள் பாதுகாக்கப்படும் திறந்த வெளி குடோன் ஒன்று உள்ளது. இந்த குடோனில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது....

View Article

Image may be NSFW.
Clik here to view.

மறு படப்பிடிப்பில் தேசிங்கு ராஜா!

‘எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் மதன் தயாரித்து வரும் படம் ‘தேசிங்கு ராஜா’. விமல், பிந்து மாதவி ஜோடியாக நடித்து வரும் இப்படத்தை எழில் இயக்கி வருகிறார். ‘துள்ளாத மனமும் துள்ளும்’ ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சேவாக்கை ‘கேசவன்’ ஆக்கிய சொதப்பல் சீனிவாசன்: சிவா ருசிகரம்

வசனத்தை சொதப்பிய நடிகரால் குழப்பம் ஏற்பட்டது என்றார் சிவா. சென்னை 28, தமிழ்படம், தில்லு முல்லு ஆகிய படங்களில் நடித்திருப்பவர் சிவா. அடுத்து நடிக்கும் படம் ‘யா யா’. இதுபற்றி சிவா கூறியதாவது: இப்படத்தில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மிஷ்கினை துரத்திய இளையராஜா

இசை அமைக்க கேட்டபோது என்னை வெளியே துரத்தினார் இளையராஜா என்றார் மிஷ்கின். ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ என்ற படத்தை இயக்கி நடிக்கிறார் மிஷ்கின். அவர் கூறியதாவது: கூலிக்கு கொலை செய்யும் கொலைகாரன் பற்றிய...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பெரிய பட்ஜெட் படத்துல நடிக்க பயம்: சமந்தா பேட்டி

பாணா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன் வசந்தம் போன்ற படங்களில் நடித்தவர் சமந்தா. அவர் கூறியதாவது:  நள்ளிரவில் விமானத்தில் சுவிட்சர்லாந்து செல்கிறேன். அங்கு பவன் கல்யாண் பட ஷூட்டிங்கில் பங்கேற்கிறேன்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

5,வது மாடியில் இருந்து தவறி விழுந்தார் நடிகை ஸ்வர்ணா படுகாயம்

திருவனந்தபுரம் : பிரபல மலையாள நடிகையும் நடன கலைஞருமான ஸ்வர்ணா தாமஸ் கொச்சியில் 5வது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தார். ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். மலையாளத்தில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சினிமாதான் இளமையாக வைத்திருக்கிறது

சென்னை : நடிகரும், இயக்குனருமான தியாகராஜன் நேற்று தனது 60வது பிறந்த தினத்தை கொண்டாடினார். தி.நகரில் உள்ள ஜோய் ஆலுக்காஸ் நிறுவன சேர்மன் ஜாய், நடிகை சரோஜாதேவி, அம்பிகா, கே.பாக்யராஜ், பூர்ணிமா, நளினி,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தேசிங்கு ராஜாவுக்கு ரீ,ஷூட்

சென்னை : எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் பி.மதன் வழங்க, ஒலிம்பியா மூவீஸ் தயாரிக்கும் படம், ‘தேசிங்கு ராஜா’. விமல், பிந்து மாதவி ஜோடி. எழுதி இயக்கும் எஸ்.எழில், நிருபர்களிடம் கூறியதாவது: காமெடி கதை ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஸ்ரீதேவியுடன் பிரபுதேவா டான்ஸ்

மும்பை : இந்திய சர்வதேச திரைப்பட அகாடமி (இஃபா) விருது விழாவில் ஸ்ரீதேவியுடன் பிரபுதேவா நடனம் ஆடுகிறார். வருடந்தோறும் வெளிநாடுகளில் வழங்கப்படும் இஃபா விருது விழா இந்தாண்டு மக்காவுவில் அடுத்த மாதம் 4,ம்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பொன் மாலைப் பொழுது தாமதம் ஏன்?

சென்னை : கவிஞர் கண்ணதாசன் பேரன் ஆதவ் கண்ணதாசன் ஹீரோவாக அறிமுகமாகும் படம் ‘பொன் மாலைப் பொழுது’. காயத்ரி ஹீரோயின். கிஷோர், அனுபமா உள்பட பலர் நடிக்கிறார்கள். ஆதவின் அம்மா அமிர்த கவுரியும், சகோதரி ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

யா யா கிரிக்கெட் பற்றிய கதையா?

சென்னை : எம்.10 புரொடக்ஷன் சார்பில் எம்.எஸ்.முருகராஜ் தயாரிக்கும் படம், ‘யா..யா...’. சிவா, சந்தானம், தன்ஷிகா, சந்தியா நடிக்கிறார்கள். ஐ.ராஜசேகரன் இயக்குகிறார். வெற்றி ஒளிப்பதிவு. விஜய் எபினேசர் இசை....

View Article

Image may be NSFW.
Clik here to view.

தமிழில் ரீமேக் ஆகிறது மலையாள மேக்கப் மேன்

சென்னை : தொழிலதிபர் எச்.வசந்தகுமாரின் மகன் வி.வினோத்குமார், டிரிபுள் வி ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படம், ‘தெரியாம உன்னை காதலிச்சிட்டேன்’. அவர் அண்ணன் விஜய் வசந்த் ஹீரோ. இந்தப்படம்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

காமெடி படங்கள் ஜெயிப்பது சுலபம்: பத்ரி

சென்னை : ‘வீராப்பு’, ‘ஐந்தாம்படை’, ‘தம்பிக்கு இந்த ஊரு’, ‘தில்லுமுல்லு’ படங்களை இயக்கியவர், பத்ரி. அவர் கூறியதாவது: ‘தம்பிக்கு இந்த ஊரு’ படத்துக்குப் பிறகு ‘தில்லுமுல்லு’ ரீமேக் வாய்ப்பு கிடைத்தது....

View Article

Image may be NSFW.
Clik here to view.

அடிமையாக நடத்துவதை எதிர்த்தேன்: அஞ்சலி

சென்னை : தனது சித்தி பாரதிதேவியுடன் வசித்து வந்த அஞ்சலி, சில மாதங்களுக்கு முன் வீட்டிலிருந்து வெளியேறி, ஐதராபாத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கினார். பின்னர், தனது சொத்துக்களை பறிக்க முயற்சி நடப்பதாகவும்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நட்பை மேன்மைப்படுத்தும் தகராறு

சென்னை : கிளவுட் நைன் மூவிஸ் சார்பில் தயாநிதி அழகிரி, விவேக் ரத்தினவேல் தயாரிக்கும் படம், ‘தகராறு’. அருள்நிதி, பூர்ணா, ஜெயப்பிரகாஷ், பவன், முருகதாஸ் நடிக்கின்றனர். கணேஷ் விநாயக் இயக்குகிறார்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

வில்லனாக நடிக்கவில்லை விஜய் சேதுபதி

சென்னை : ‘பீட்சா’வை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம், ‘ஜிகர்தண்டா’. சித்தார்த், லட்சுமி மேனன் ஜோடி. இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி கேட்டபோது, அவர்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

இயக்குனர், தயாரிப்பாளர் எம்.பாஸ்கர் மரணம்

சென்னை : இயக்குனரும் தயாரிப்பாளருமான ஆஸ்கர் மூவிஸ் எம்.பாஸ்கர் சென்னையில் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 75. உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த பாஸ்கர் அதற்காக சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பாலிவுட் கனவு இல்லை

சென்னை : ‘கோ‘, ‘அன்னக்கொடி‘ படங்களில் நடித்துள்ள கார்த்திகா கூறியதாவது: ‘அன்னக்கொடி‘ படத்தில் என் நடிப்பைப் பார்த்து அம்மா ரொம்ப ஆச்சரியப்பட்டார். இதுவரை தெலுங்கில் 2, மலையாளத்தில் 2, தமிழில் 2 என 6 ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தமிழில் இடைவெளி ஏன்? ஜனனி அய்யர்

சென்னை : ‘அவன்,இவன்’, ‘பாகன்’ படங்களில் நடித்தவர் ஜனனி அய்யர். அவர் கூறியதாவது: பாகன் ரிலீஸுக்குப் பிறகு நிறைய கதைகள் கேட்டேன். எதுவும் சரிப்படவில்லை. ‘த்ரீ டாட்ஸ்’ என்ற மலையாளப் பட வாய்ப்பு வந்தது. ...

View Article
Browsing all 12638 articles
Browse latest View live