$ 0 0 காமெடி நடிகருடன் நடிக்க 2 ஹீரோயின்கள் மறுத்தனர். காமெடி நடிகர்கள் ஹீரோக்களாக நடிக்கின்றனர். இவர்களுக்கு ஜோடியாக நடிக்க பெரிய ஹீரோயின்களை நடிக்க அழைத்தால் மறுத்துவிடுகிறார்கள். தற்போது வடிவேலு நடிக்கும் ஜெகஜால புஜபல தெனாலிராமன் என்ற ...