$ 0 0 த்ரி ஜீனியஸ் என்ற படத்தில் பாக்யராஜ் விஞ்ஞானியாக நடித்தார். அடுத்து அவரது சிஷ்யன் பாண்டியராஜன் ஆய்வுக்கூடம் என்ற படத்தில் விஞ்ஞானி வேடத்தில் நடிக்கிறார். இதுபற்றி இப்பட இயக்குனர் அன்பரசன் கூறியதாவது: மூளையை மாற்றி வைத்தால் ...