$ 0 0 பல நாட்களாக வதந்தியாக உலவி வந்த சிம்பு-ஹன்சிகா காதல் முறிவு தற்போது உண்மையாகியுள்ளது. இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள சிம்பு, தற்போது ஹன்சிகாவுடன் உறவில் இல்லையென்றும் தாம் தனியாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த ...