விருப்பமில்லாமல் கவர்ச்சியாக ஆடுகிறேன் : சஞ்சனா சிங் சோகம்
விருப்பமில்லாமல் கவர்ச்சி ஆட்டம் ஆடுவதாக கூறினார் சஞ்சனா சிங். ரேணி குண்டா, கோ, ரெண்டாவது படம், அமளி துமளி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அவர் கூறியதாவது: சுமார் 20 படங்களில் நடித்திருக்கிறேன்....
View Articleஹீரோயின்களிடம் கவுதம் கார்த்திக் நெருக்கம்
ஹீரோயின்களிடம் சகஜமாக பழகி அவர்களை தன் வலையில் வீழ்த்துவதில் 2வது இடத்தை பிடித்திருக்கிறார் கவுதம் கார்த்திக்.ஆர்யா தன்னுடன் நடிக்கும் ஹீரோயின்களை வீட்டுக்கு அழைத்து பிரியாணி கொடுத்து அசத்துவதில்...
View Articleசினி ஃபீல்டில் யாரிடமும் பழகுவதில்லை : டாப்ஸி
நடிப்பதற்கு வாய்ப்பு குறைந்ததால் மீண்டும் படிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார் டாப்ஸி. ஆடுகளம், வந்தான் வென்றான், ஆரம்பம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் டாப்ஸி. இந்தியிலும் ஒன்றிரண்டு...
View Articleநடிக்க வாய்ப்பு இல்லாததால் பாட்டு பாட சான்ஸ் தேடும் முமைத்கான்
யாரடி நீ மோகினி, கற்றது களவு, போக்கிரி உள்ளிட்ட பல்வேறு படங்களில் கவர்ச்சி ஆட்டம் ஆடியிருப்பவர் முமைத்கான். கொலம்பியா நாட்டை சேர்ந்தவர் பாப் பாடகி ஷகிரா. அவரைப்போல் நானும் ஆக வேண்டும் என்று விருப்பம் ...
View Articleவில்லன் நடிகர் மீது முருகதாஸ் கோபம்
கதையை லீக் செய்த வில்லன் நடிகர் மீது முருகதாஸ் கோபம் அடைந்தார். துப்பாக்கி படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் விஜய்யுடன் இணைந்து புதிய படம் உருவாக்கி வருகிறார். சமந்தா ஹீரோயின். இப்படத்தின்...
View Articleதமிழுக்கு வரும் டோலிவுட் படம்
மழை படத்தில் ஜெயம் ரவிக்கு வில்லனாக நடித்தவர் கோபிசந்த். இவர் டோலிவுட்டில் பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். ‘வான்டட்‘ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படம் தமிழில் வேங்கை புலி...
View Articleசிம்பு- -ஹன்சிகா காதல் முறிவு
பல நாட்களாக வதந்தியாக உலவி வந்த சிம்பு-ஹன்சிகா காதல் முறிவு தற்போது உண்மையாகியுள்ளது. இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள சிம்பு, தற்போது ஹன்சிகாவுடன் உறவில் இல்லையென்றும் தாம் தனியாக...
View Articleபையில் துப்பாக்கி குண்டுகள் ஏர்போர்ட்டில் சிக்கினார் ரகுல் பிரீத் சிங்
தமிழில், தடையறத் தாக்க, புத்தகம் படங்களில் நடித்தவர் ரகுல் பிரீத் சிங். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவரும் இவர், இப்போது கவுதம் கார்த்திக் ஜோடியாக என்னமோ ஏதோ படத்தில் நடிக்கிறார். இரண்டு...
View Articleசாஹசம் படத்துக்காக சீனாவில் சண்டைக் காட்சி
ஸ்டார் மூவிஸ் சார்பில் நடிகர் தியாகராஜன் தயாரிக்கும் படம், சாஹசம். இதில் பிரஷாந்த் ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜோடியாக நடிப்பவர் முடிவாகவில்லை. மற்றும் நாசர், தம்பி ராமையா, சோனு சூட், எம்.எஸ்.பாஸ்கர்,...
View Articleகோச்சடையான் பாடல் அமிதாப் வெளியிடுகிறார்
ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடிக்கும் படம், கோச்சடையான். தீபிகா படுகோன், ஷோபனா, ருக்மணி, சரத்குமார் உட்பட பலர் நடிக்கின்றனர். ரஜினி மகள் சவுந்தர்யா இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்....
View Articleஇனம் யாருக்கும் எதிரான படம் அல்ல : சந்தோஷ் சிவன்
சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து இயக்கி உள்ள படம், இனம். இதை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் வெளியிடுகிறது. கருணாஸ், சுகந்தா ராம் உட்பட பலர் நடித்துள்ளனர். படம் பற்றி சந்தோஷ் சிவன் கூறியதாவது: யுத்தம்...
View Articleசினிமாவை விட்டு விலகி இருந்தது ஏன்? மகேந்திரன் விளக்கம்
எட்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் படம் இயக்குகிறார் மகேந்திரன். டிரைட்டன் மூவீஸ் சார்பில் எஸ்.சரவணன் தயாரிக்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார். சஞ்சய் ஒளிப்பதிவு செய்கிறார். படத்துக்கு இன்னும் தலைப்பு...
View Articleகாதலுக்காக கொலை செய்யும் கோபிசந்த்
தெலுங்கில் ரிலீசான வான்டட், தமிழில் வேங்கை புலி என்ற பெயரில் டப் ஆகிறது. லஷ்மி லோட்டஸ் மூவி மேக்கர்ஸ் பிரசாத், கோவை வேல் பிலிம்ஸ் வேல்முருகன் தயாரிக்கின்றனர். கோபிசந்த், தீக்ஷா சேத், நாசர்,...
View Articleகாதலன் யார் என்பதை சரியான நேரத்தில் சொல்வேன்: த்ரிஷா நச்
காதலன் யார் என்பதை சரியான நேரத்தில் சொல்வேன் என்றார் த்ரிஷா. இது பற்றி அவர் கூறியதாவது: சமீபகாலமாக நான் நடிகர் ராணாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன. இதுபற்றி இப்போது எதுவும் சொல்ல ...
View Articleநயன்தாராவிடம் வாய்ப்பை பறிகொடுத்தது ஏன்? : காஜல் பதில்
நயன்தாராவிடம் வாய்ப்பை பறிகொடுத்தது ஏன் என்பதற்கு பதில் அளித்தார் காஜல் அகர்வால். தமிழில் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக ஒரு படம், தெலுங்கில் 2 படங்கள் என நடிக்கிறார் காஜல். இதற்கிடையில் தங்கை ...
View Articleமாயமான ஜீவனை தேடிப்பிடித்த இயக்குனர்
யுனிவர்சிட்டி, காக்க காக்க, நான் அவன் இல்லை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் ஜீவன். இப்படங்கள் வெளியாகி 2 வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் அதன்பிறகு ஜீவன் கோலிவுட் பக்கம் தலைகாட்டவில்லை. பல...
View Articleவீட்டில் சிறை வைத்து அம்மா மிரட்டியதால் சிம்புவை கைவிட்டார் ஹன்சிகா
சிம்பு-ஹன்சிகா காதல் முறிந்துவிட்டது. இவர்கள் காதலை பிரித்தது யார் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. சிம்புவும் நயன்தாராவும் காதலை முறித்துக்கொண்ட பிறகு நயன்தாரா பிரபுதேவாவை காதலித்தார். அந்த...
View Articleதனுஷ் பட சான்ஸ் கை நழுவியதால் விஜய் சேதுபதியுடன் நடிக்கிறார் மனிஷா
தனுஷ் படம் கைவிட்டுப்போனதால் விஜய் சேதுபதியுடன் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார் மனிஷா. கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை படங்களை இயக்கிய சீனு ராமசாமி அடுத்து மலைஜாதி இன மக்களின்...
View Articleசிவப்பு விளக்கு பெண்களின் வாழ்க்கை படமானது
சிவப்பு விளக்கு பெண்களின் வாழ்க்கை, ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்‘ என்ற பெயரில் திரைப்படமாகி உள்ளது. இயக்கி நடித்திருக்கிறார் யுரேகா. அவர் கூறியதாவது: மும்பை, கொல்கத்தா போன்ற இடங்களில் சிவப்பு விளக்கு...
View Articleதமிழில் ஆஸ்திரேலிய நடிகை
ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்தவர் மெலிசா. இவர் மகா மகா என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழர் மதிவாணன் ஹீரோவாக நடித்து படத்தை இயக்குகிறார். இளையராஜா அண்ணன் வரதராஜனின் மகன்...
View Article