எட்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் படம் இயக்குகிறார் மகேந்திரன். டிரைட்டன் மூவீஸ் சார்பில் எஸ்.சரவணன் தயாரிக்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார். சஞ்சய் ஒளிப்பதிவு செய்கிறார். படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இதுபற்றி ...